ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
e-book – https://1drv.ms/b/s!AoGdjdhgJ8HehFxbeNOOOezfkWrT
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்” என்பது வள்ளுவரின் வாக்கு.
அதாவது, நிறைந்த மொழியினை உடைய மேன்மக்களின் பெருமைகளை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும் என்பதாகும். ஆதலின் “செயற்கரிய செயல்களைச் செய்வர் பெரியோர்” என்கிறார் அதே வள்ளுவனார்.
அப்பேற்பட்ட சான்றோர்களின் சம்பந்தமும், ஆசியும், அப்பெரியோர்களின் பெருமைகளைப் பேசுதலும் மிகவும் கொள்ளவேண்டிய செயல்களாம்.
அவ்வகையில் உலகம் உய்ய திருவவதாரம் செய்த எம்பெருமானார் பிறந்த “பூதபுரி” எனும் ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள ஸ்ரீ எம்பார் ஜீயர் ஸ்வாமி மடத்தின், ‘பத்தாவது பட்டம், பதினோராவது ஜீயராக’ உள்ள வர்த்தமான ஸ்வாமியான, ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ அப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஸ்வாமியின் வைபவத்தை விளக்கும் நூலை வெளியிட்டுள்ளோம். அதை இந்த வலைத்தளத்திலும் பகிர்கிறோம்.
கீழே உள்ள தலைப்புகளின் இணைப்பைப் பயன்படுத்தி அவ்விஷயங்களைப் படிக்கலாம்.

விஷயங்கள்
- அறிமுகம்
- இளமைப்பருவம்
- தேசத்தொண்டுகள்
- திருமால் அடியார் குழாம்
- திருமால் ஆன்மீக இதழ் மற்றும் பதிப்பகம்
- திருமால் அடியார் பாத யாத்திரை
- ஆசார்யன் அநுக்கிரகம்
- இரு மஹாவித்வான்கள்
- ஸ்வாமியின் மேலும் சில பணிகள் மற்றும் பெற்ற விருதுகள்
- ஜீயர் பொறுப்பு
- ஸ்வாமியின் கைங்கர்யங்கள்
- தனியன் மற்றும் வாழிதிருநாமம்
- ஆசியுரை
- ஜீயர் ஸ்வாமி வெளியீடுகள்
அடியேன் ஸுந்தர வரத ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – http://embarjiyarmutt.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org