Publications (புத்தக வெளியீடுகள்)

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருமால் பதிப்பகம் – ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி அப்பன் பரகால எம்பார் ஜீயர் ஸ்வாமி வெளியீடுகள்

 

தலைப்பு

விலை (ரூ)

1 ஸ்ரீ உ வே காரப்பங்காடு ஸ்வாமி பகவத் கீதை தெளிவுரை நூல் 200
2 திருமால் அடியார் பாதயாத்திரை (2010) 120
3 பகவத் ராமாநுஜர் (வாழ்க்கை வரலாறு) 50
4 அழகிய மணவாள மாமுனிவன் (வரலாறு) 30
5 ஸ்ரீ ராமாயணமும் சரணாகதியும் (ஸ்ரீ உ வே காரப்பங்காடு ஸ்வாமி ஸாதித்தவை 20
6 கம்பன் கண்ட இராமன் பேராயிரம் (தொகுப்பு நூல்) 15
7 ஆன்மீகத் திராவிடம் (பல பதிப்புகள்) 20
8 சீதையின் சரிதம் (ஸ்ரீ உ வே காரப்பங்காடு ஸ்வாமி உபந்யாசத் தொகுப்பு 10
9 காரப்பங்காடு ஸ்வாமி (சரிதம்) 10
10 இராமானுச நூற்றந்தாதி (மூலம் – பெரிய எழுத்து) 10
11 திருவாசிரியம் (தெளிவுரை) 5
12 மாமுனிவன் போற்றும் உலகாசிரியன் 5
13 காஞ்சி அருளாளன் வரலாறு (ஹஸ்திகிரி மகாத்மியம்) 20
14 மஹாபாரதம் இராஜ தர்மம் (சாந்தி பர்வம்) 100
15 கீதை அமுதம் (உ வே காரப்பங்காடு ஸ்வாமி ஸாதித்த சரம ஸ்லோக அர்த்தம்) 25
16 ஸ்ரீ ஆளவந்தாரின் கீதார்த்த ஸங்க்ரஹம் (சிறிய உரையுடன்) 10
17 திருப்பாவை – ஸ்ரீ உ வே காரப்பங்காடு ஸ்வாமி உபந்யாஸத் தொகுப்பு 80
18 திருவாய்மொழி தேன் துளிகள் 15
19 ஞானம் கனிந்த நன்முனிவர் (ஒன்றான எம்பார் ஜீயர் ஸ்வாமி வைபவம்) 50
20 இராமானுசரின் ஆயிரம் ஆண்டுக்கு ஓர் அஞ்சலி 10
21 ஸ்ரீ அப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி (கடந்துவந்த பாதை) 5

 

அணுகவும்:

ஸ்ரீ எம்பார் ஜீயர் மடம்,
எண் 30, மணவாள மாமுனிகள் தெரு, ஸ்ரீபெரும்பூதூர் – 602 105
தொலைபேசி: 044 – 2716 2073

“திருமால் பதிப்பகம்”
பழைய எண் 53 (புதிய எண் 20), ஆபிரகாம் தெரு, மயிலாப்பூர், சென்னை – 600 004
தொலைபேசி: 044 – 2495 4247